Top posting users this month
No user |
Similar topics
எள் இட்லி பொடி
Page 1 of 1
எள் இட்லி பொடி
தேவையானவை:
காய்ந்த மிளகாய் - 10
கடுகு - 1ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரை கப்
கடலைப்பருப்பு - அரை கப்
பெருங்காயம் - சிறிதளவு
எள் - கால் கப்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும். எள்ளை வெறும் கடாயில் வறுக்கவும். வறுத்த பொருள்களோடு உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும். இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum