Top posting users this month
No user |
Similar topics
மெட்ராஸ் இட்லி பொடி
Page 1 of 1
மெட்ராஸ் இட்லி பொடி
கடலைப் பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 15
உப்பு - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
முதலில் கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.
அதன் பின் கொடுத்துள்ள 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பினை போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும்.
அனைத்து பொருட்களையும் ஆறவிடவும்.
பின்னர் மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள பொருட்களை போட்டு அத்துடன் பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இப்பொழுது இட்லி பொடி ரெடி.
இதனை நல்லெண்ணெய் உடன் கலந்து இட்லி, தோசையிற்கு கூட சாப்பிட சுவையாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum