Top posting users this month
No user |
Similar topics
பொடி இட்லி
Page 1 of 1
பொடி இட்லி
இட்லி மாவு
இட்லி மிளகாய்பொடி - 100 கிராம்
நெய் - கால் கப்
கறிவேப்பிலை
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
மினி இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
கறிவேப்பிலையை பொரித்து எடுத்துக் கொள்ளவும். இட்லி பொடியை இரண்டு பாகமாக பிரித்து கொள்ளவும்.
பொரித்த கறிவேப்பிலையை மிக்ஸியில் பொடித்து, ஒரு பங்கு இட்லி பொடியில் கலந்து கொள்ளவும்
நாண்ஸ்டிக் தவாவில் பாதி நெய் விட்டு இட்லி பொடியை போடவும்.
நெய்யுடன் கலந்ததும் இட்லியை போட்டு உடையாமல் பிரட்டி விடவும்.
மேலே சிறிது இட்லி பொடி தூவி நன்கு கலந்ததும் இறக்கவும்.
கறிவேப்பிலை பொடியில் இதே முறையில் செய்து எடுக்கவும்.
நெய்யுடன் பொடி கலந்த மணமான பொடி இட்லி தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum