Top posting users this month
No user |
Similar topics
கறிவேப்பிலை (இட்லி) பொடி
Page 1 of 1
கறிவேப்பிலை (இட்லி) பொடி
கறிவேப்பிலை - 40 கொத்து
கடலைப்பருப்பு - 100 கிராம்
தோல் நீக்கிய உளுந்து - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 15
எண்ணெய் - 100 மில்லி
உப்பு - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக லேசான பொன்னிறத்தில் வறுத்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை சுத்தம் செய்து எண்ணெயில் நான்கைந்து கொத்துகளாக போட்டு பொரித்தெடுக்கவும்.
அதே எண்ணெயில் காய்ந்த மிளகாயையும் தீயாமல் வறுத்தெடுக்கவும்.
அனைத்தையும் மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து காற்றுப்புகாத பாட்டிலில் போட்டுவைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum