Top posting users this month
No user |
Similar topics
சசிதரூரின் லண்டன் விவாத பேச்சு மிகச்சிறப்பு: சசி தரூரை நேரில் பாராட்டிய மோடி
Page 1 of 1

காங்கிரஸ் எம்பி சசிதரூரின் லண்டன் விவாத பேச்சு நாட்டுப்பற்றுடன் மிகச்சிறப்பாக இருந்ததாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி என்ற மிகவும் மதிப்புக்குரிய, விவாத அரங்கில் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் கலந்து கொண்டு பிரிட்டன் காலனியாதிக்கக் கொடூரங்களை பேசினார்.
அதில், 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் கொள்கை ரீதியாக கடன்பட்டிருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ள ஒரு 'மன்னிப்பு' கேட்டால் கூட போதும் என பேசினார்.
இந்த பேச்சு, பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கான நிகழ்ச்சியில், காங்கிரஸ் சார்பில் சசிதரூர் மட்டுமே பங்கேற்றார்.
இதில் பேசிய பிரதமர் மோடி, நாட்டுப்பற்றுடைய இந்தியர்களின் உணர்வுகளுடன் சசிதரூரின் பேச்சு ஒன்றிப்போயுள்ளது.
சரியான விஷயங்களைச் சரியான இடத்தில் முன்வைப்பதன் மூலம் என்ன மாதிரியான எண்ண அலைகள் ஏற்படும் என்பதை சசிதரூரின் பேச்சு எடுத்துக் காட்டியுள்ளது என பாராட்டினார்.
இதைக் கேட்டு முதல்வரிசையில் அமர்ந்திருந்த சசிதரூர் புன்னகையுடன் மோடியின் பாராட்டை ஏற்றுக் கொண்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகரும், பத்திரிகையாளருமான 'சோ' ராமசாமியை நேரில் சந்தித்து பேசிய மோடி
» போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த பிரதமர் மோடி
» 19 வயது இந்திய மாணவனின் கண்டுபிடிப்பை பாராட்டிய பேஸ்புக் சி.ஓ.ஓ.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum