Top posting users this month
No user |
Similar topics
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு தொடர்பாக பேச்சு நடத்த நரேந்திர மோடி தீர்மானம்
Page 1 of 1

இந்து சமுத்திரத்தில் வளர்ந்துவரும் சீனாவின் செல்வாக்கு தொடர்பாக இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
நாளை மறுதினம் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்திய பாதுகாப்பு நிபுணர் கமார் ஆகா (Qamar Agha) குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு இன்று காலை வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவைச் சுற்றிவளைக்கும் நோக்கிலான சீனாவின் முயற்சி ஒருபுறமிருக்க தேசிய பாதுகாப்பில் இந்தியா மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையை இராணுவத் தளமாக பயன்படுத்த எண்ணியுள்ள சீனா, அங்கு துறைமுகம், அணைகள், உள்ளிட்ட பலவற்றை நிர்மாணிக்க திட்டமிட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
எனினும் இலங்கையில் தற்போதைய அரசாங்கம் இதனை ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
எப்படியிருப்பினும் இந்தியாவிற்கு எதிராக இலங்கையை பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கதம் உறுதியளித்திருப்பதாக இந்திய பாதுகாப்பு நிபுணர் கமார் ஆகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu3F.html#sthash.8fFIfyld.dpuf

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கையில் சீனாவின் செல்வாக்கு தொடர்பாக பேச்சு நடத்த நரேந்திர மோடி தீர்மானம்
» நரேந்திர மோடி மார்ச் 13ம் திகதி இலங்கை வருவார்!
» ஏழைகளுக்காக போராடும் அரசு.. ஊழல் இல்லாத இந்தியா: மோடி பேச்சு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum