Top posting users this month
No user |
Similar topics
ஏழைகளுக்காக போராடும் அரசு.. ஊழல் இல்லாத இந்தியா: மோடி பேச்சு
Page 1 of 1

மத்திய அரசின் ஏழைகளுக்கான திட்டம் குறித்து இந்திய பிரதமர் மோடி பாரதீய ஜனதா எம்.பி.க்கள் மத்தியில் பேசியுள்ளார்.
அதில் அவர் பெண் குழந்தைகளின் படிப்பின் முக்கித்துவம் பற்றியும், ஏழைகளின் நலன் பற்றியும் உரையாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் நமது மீது உள்ள நம்பிக்கையை நாம் எப்போதும் எண்ணிப்பார்க்க வேண்டும். நமக்கு மக்கள் பெரும்பான்மையை கொடுத்து உள்ளனர்.
கனடாவிடமிருந்து 5 வருடங்கள் யுரேனியம் வழங்கப்படும் என்று உறுதி பெற்று உள்ளோம். வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள் பெரிதும் நன்மை பயக்கும்.
வரும் காலங்களில் இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களுடைய முகங்களை மீடியாக்கள் காட்டுவதை பற்றி கவலை கொள்ளாதீர்கள். விவசாயிகளுடன் தொடர்பில் இருப்பதில் கவனம் செலுத்துங்கள்.
உள்நாட்டு போர் நடைபெற்று வரும் ஏமனில் 24 மணி நேரமும் குண்டு வீசப்பட்டது. அவர்கள் கொல்லுவதற்கு தயாராக இருந்தனர்.
இந்திய மக்களை மீட்க ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் குண்டுகள் போடப்படுவதை நாம் தடுத்து நிறுத்தினோம்.
இந்திய மந்திரி அங்கு சென்றார். வி.கே. சிங் அவர்களின் செயல்பாட்டிற்கு அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.
காங்கிரஸ் ஆட்சியின் போது ரெயில்வேயில் வளர்ச்சி அடைந்த செக்டாரிலே கவனம் செலுத்தப்பட்டது என்பதை நீங்கள் கவனித்து இருக்க முடியும். நாட்டில் ஊழல் இனி இருக்காது.
நாம் பாரதீய ஜனதா கட்சியின் ஊழியர்கள். இதைவிட நமக்கு எந்தஒரு அதிர்ஷ்டமும் கிடையாது. நான் எப்போது பிரதமர் ஆனேனோ அந்த நாளிலே இது ஏழைகளுக்கான அரசாகிவிட்டது.
ஏழைகளுக்கு வீடு, மின்சாரம், கழிவறை, அவருடைய குழந்தைகளுக்கு கல்வி ஆகியவற்றை பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நாம் சேமிக்கும் பணம் அனைத்து ஏழைகள் பயனடையவே செல்கிறது. கழிவறை கட்டவேண்டும் என்று நான் எதற்கு வலியுறுத்துகின்றேன்? இது நமது தாய் மற்றும் சகோதரிகளுக்கு...
`பெண் குழந்தையை காப்போம். பெண் குழந்தையை படிக்க வைப்போம்’ என்ற மத்திய அரசு திட்டத்தில் படிக்கும் குழந்தைகள் மைனாரிட்டி மற்றும் ஏழைகளின் குழந்தைகளே, அவர்கள் தங்களது உரிமை மற்றும் கல்வியை பெற்று உள்ளனர்.
என்னுடைய இஸ்லாமிய மகள் படிக்கவில்லை என்றால், நம்முடைய நாடு வளர்ச்சி அடைய முடியாது என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரார்த்தனையில் மோடி..நீதிக்காக போராடும் மாணவிகள்
» பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் மோடி அரசு: குஷ்பு ஆவேசம்
» இந்தியா தான் எனது மதம்: மௌனம் கலைத்து உணர்ச்சி வசப்பட்ட மோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum