Top posting users this month
No user |
Similar topics
'டிஜிட்டல் இந்தியா'-வின் விளம்பர தூதராக மாணவியை நியமித்த பிரதமர் மோடி
Page 1 of 1

பிரதமர் நரேந்திர மோடி 'டிஜிட்டல் இந்தியா'-வின் விளம்பர தூதராக ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியை நியமித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கில் யூலை 1ம் திகதி நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை துவங்கி வைத்தார்.
அப்போது பேசிய மோடி, இந்த புதிய திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ரூ.4.5 லட்சம் கோடி முதலீடு குவியும் என்றும், சுமார் 18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த கனவுத்திட்டத்தின் விளம்பர தூதராக ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி கிருதி திவாரியை நியமித்துள்ளார்.
மாணவி கிருதி திவாரி இதுபற்றி கூறுகையில், மத்திய அரசின் ஒரு பிரம்மாண்ட திட்டத்திற்கு விளம்பர தூதராக அறிவிக்கப்படுவேன் என நான் ஒருபோதும் நினைத்துக் கூட பார்த்ததில்லை.
பிரதமர் இளைஞர்களை விளம்பர தூதராக நியமிக்கவே விரும்பியிருக்கிறார்.
மேலும், நாடு முழுவதும் தெரிவிப்பதற்கு முன்னர் முதலில் என் நண்பர்களுக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் இந்த திட்டத்தை பற்றி தெரிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியா இளைஞர்கள் நிறைந்த நாடு..வேற்றுமையே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி
» ஏழைகளுக்காக போராடும் அரசு.. ஊழல் இல்லாத இந்தியா: மோடி பேச்சு
» என் பெயரில் கோவிலா? பிரதமர் மோடி வேதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum