Top posting users this month
No user |
Similar topics
நீதித்துறையை மக்கள் கடவுளாக அணுகுகிறார்கள்: பிரதமர் மோடி
Page 1 of 1

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில், மாநில முதலமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி இதில் சிறப்புரையாற்றுகையில், மக்களிடம் நீதித்துறை மீது எதிர்பார்ப்பு உள்ளது. கடவுளை மக்கள் அணுக முடிவதில்லை. அதனால் தான் நீதிமன்றத்தை அணுகுகிறார்கள்.
எனவே அதற்கேற்ற வகையில் நீதித்துறை சக்தி வாய்ந்ததாகவும், மன நிறைவளிப்பதாகவும் இருக்கவேண்டும்.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நல்ல சட்ட பல்கலைக்கழகங்களையும், கல்லூரிகளையும் தொடங்க வேண்டியது மிகவும் அவசியம்.
மேலும், முன்னர் கிசுகிசுவாக இடம்பெற்ற செய்திகள் எல்லாம் இன்று பரபரப்பு செய்தியாகி விட்டது என்றும் இதை உணர்ந்து நீதித்துறை செயல்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» “புல்லட்டுக்கு கோவில்” கடவுளாக வணங்கும் மக்கள்
» என் பெயரில் கோவிலா? பிரதமர் மோடி வேதனை
» பிரதமர் மோடியை வரவேற்க பிரித்தானியாவில் ”மோடி எக்ஸ்பிரஸ்” துவக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum