Top posting users this month
No user |
Similar topics
உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம்: பிரதமர் மோடி
Page 1 of 1

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடமாக உள்ளதாக, “மனதின் குரல்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று ”மன் கி பாத்” (மனதின் குரல்) நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் பேசியுள்ளார்.
பிரதமர் பேசுகையில், நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை, கோலாகலமாக கொண்டாடியுள்ள நாம், விரைவில் தீபாவளி திருநாளையும் அதே உற்சாகத்துடன் கொண்டாட உள்ளோம்.
நாட்டு மக்களுக்கு முன்கூட்டியே தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தூய்மை இல்லாமல் தீபாவளியா? எனவே, அனைவரும் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
நாட்டில் தூய்மை பணி மிக முக்கியமானது ஆகும். மக்கள் அனைவரும் இதில் மனதார பங்கு கொள்ள வேண்டும்.
மேலும், உடல் உறுப்பு தானம் செய்வது மிக முக்கியமானது, இதன் மூலம் ஒருவர் வாழ்வு ஒளிமயமாகிறது.
சிறுநீரகம், கல்லீரல், இதயம் தேவை அதிகம் உள்ளது. ஆனால் இது கிடைப்பதில் சிரமம் உள்ளது.
அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வரவேண்டும். இது ஒரு கடமையாக கருத வேண்டும். உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடமாக உள்ளது.
மேலும் நாட்டுமக்கள் அனைவருக்கும் வரும் நவம்பர் 10ம் திகதி தான் தீபாவளி.
ஆனால், பிகார் மாநில மக்களோ நவம்பர் 08 மற்றும் 10ம் திகதி என 2 தீபாவளிகளை கொண்டாட உள்ளனர்.
ஏனெனில், பிகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் நவம்பர் 08ம் திகதி வெளியாக உள்ளது.
இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளது என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும்: பிரதமர் மோடி
» என் பெயரில் கோவிலா? பிரதமர் மோடி வேதனை
» நீதித்துறையை மக்கள் கடவுளாக அணுகுகிறார்கள்: பிரதமர் மோடி
» என் பெயரில் கோவிலா? பிரதமர் மோடி வேதனை
» நீதித்துறையை மக்கள் கடவுளாக அணுகுகிறார்கள்: பிரதமர் மோடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum