Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


19 வயது இந்திய மாணவனின் கண்டுபிடிப்பை பாராட்டிய பேஸ்புக் சி.ஓ.ஓ.

Go down

19 வயது இந்திய மாணவனின் கண்டுபிடிப்பை பாராட்டிய பேஸ்புக் சி.ஓ.ஓ.  Empty 19 வயது இந்திய மாணவனின் கண்டுபிடிப்பை பாராட்டிய பேஸ்புக் சி.ஓ.ஓ.

Post by oviya Mon Aug 31, 2015 3:32 pm

பேஸ்புக் சி.ஓ.ஓ. ஷெரில் சாண்ட்பெர்க் 19 வயது இந்திய மாணவன் ஹர்ஷ் சோங்க்ரா என்பவரை அவரது கண்டுபிடிப்புக்காக பாராட்டியுள்ளார்.
ஹர்ஷ் சோங்க்ரா என்ற இந்திய மாணவன் 'மை சைல்ட்' எனப்படும் அப்ளிகேசனை உருவாக்கியுள்ளான்.

மூளை வளர்ச்சி குறைபாடுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை அளிப்பது தொடர்பான அப்ளிகேசனை ஹர்ஷ் சோங்க்ரா உருவாக்கியுள்ளான்.

ஹர்ஷ் சோங்க்ரா சிறுவயதில் மூளை வளர்ச்சி குறைபாடான டிஸ்பராக்சியா நோயால் பாதிக்கப்பட்டதால், தனக்கு ஏற்பட்டது மற்ற குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் இதனை உருவாக்கியுள்ளார்.

இந்த ஆப்பை ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்துவிட்டு உங்கள் குழந்தையை பற்றி, சில அடிப்படை தகவல்களை மட்டும் செலுத்தினால், உங்கள் குழந்தையிடம் ஏதேனும் குறைபாடு இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கணித்து சொல்லும்.

இந்த ஆப்பை உருவாக்கியதற்காகத் தான் பேஸ்புக் சி.ஓ.ஓ. ஷெரில் சாண்ட்பெர்க், ஹர்ஷ் சோங்க்ராவுக்கு பாராட்டு தெரிவித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum