Top posting users this month
No user |
ஒபாமாவையும் மிச்செல் ஒபாமாவையும் அசத்திய 9 வயது இந்திய சிறுமி
Page 1 of 1

அமெரிக்க வாழ் இந்திய சிறுமி ஒருவர் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவிற்கு தான் செய்த பர்கரை பரிமாறியுள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சமீபத்தில், ”Kids' State Dinner” என்ற குழந்தைகளுக்கான சமையல் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 55 குழந்தைகளில், Illinois பகுதியில் வசிக்கும் 9 வயது அமெரிக்க இந்திய சிறுமி ஸ்ரேயா படேலும் கலந்து கொண்டுள்ளார்.
அவர்கள் அனைவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெருபவர்கள் மிச்செல் ஒபாமாவுடன் உணவருந்தும் வாய்ப்பை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தான உணவை தயாரிப்பதற்காக நடத்தப்பட்ட இந்த போட்டியில், ஸ்ரேயா கரம் மசாலா பர்கர் மற்றும் ரொட்டியினை செய்துள்ளார்.
பின்னர் போட்டியின் முடிவில் Illinois பகுதியின் வெற்றியாளராக ஸ்ரேயா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவர் கடந்த யூலை 10ம் திகதி, மிச்செல் ஒபாமாவுடன் உணவருந்தும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அந்த விருந்தில் ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமா, ஸ்ரேயாவின் உணவை உண்டு மகிழ்ந்ததாகவும், ஸ்ரேயாவின் முயற்சியை இருவரும் மனதார பாராட்டியதாகவும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரேயா இதுபற்றி கூறுகையில், நான் சிறுவயதில் இருந்து எனது தாய் மற்றும் பாட்டியின் சமையலை கவனித்து வந்துள்ளேன்.
நான் 3 வயதில் இருந்து அவர்களுக்கு சமையலறையில் உதவி செய்துள்ளேன்.
மேலும், நானும் எனது பாட்டியும் சேர்ந்து தான் இந்த உணவினை செய்ய முடிவு செய்தோம். ஏனெனில் எங்கள் இருவருக்கும் sandwich மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum