Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


5 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய மூளைச் சாவடைந்த 3 வயது சிறுமி

Go down

5 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய மூளைச் சாவடைந்த 3 வயது சிறுமி Empty 5 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய மூளைச் சாவடைந்த 3 வயது சிறுமி

Post by oviya Sun Aug 02, 2015 3:56 pm

கேரளாவில் மூளைச் சாவடைந்த 3 வயது சிறுமியின் உடல் பாகங்கள் 5 வயது சிறுவனுக்கு பொறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தை அடுத்த கரக்குலம் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவரது 3 வயது மகள் அன்ஜனா, கடந்த வியாழன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கியுள்ளார்.

இதையடுத்து குழந்தையை அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்த போது, மருத்துவர்கள், குழந்தையின் மூளையில் மோசமான காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோரை ஆறுதல்படுத்திய மருத்துவர்கள், அந்த குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க பரிந்துரைத்துள்ளனர்.

அதனை பெற்றோர் ஏற்றுக் கொண்ட்தை அடுத்து, நேற்று இரவு 11 மணிக்கு உடல் உறுப்புகளை எடுப்பதற்கான அறுவை சிகிச்சையில், அன்ஜனாவின் 2சிறுநீரகங்கள், கல்லீரல், கருவிழித்திரை ஆகியவை எடுக்கப்பட்டன.

பின்னர் அன்ஜனாவின் 2 சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை கேரள மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுவனக்கு பொருத்தப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum