Top posting users this month
No user |
Similar topics
அரைக்கீரை புளி கடைச்சல்
Page 1 of 1
அரைக்கீரை புளி கடைச்சல்
அரைக்கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - சிறிதளவு
பூண்டு - 2 பல்
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - தாளிக்க
எண்ணெய் (அல்லது) நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
முதலில் கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.
பின் வெங்காயம், தக்காளியை பொடிதாக நறுக்கி கொள்ளவும். பூண்டினை நசுக்கி வைத்து கொள்ளவும்.
பிரஷ்ர் குக்கரில் வெங்காயம், தக்காளி, ஆய்ந்து வைத்துள்ள அரைக்கீரை மற்றும் புளியுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வைக்கவும்.
பிரஷ்ர் அடங்கியதும் குக்கரில் இருக்கும் கலவையை மத்து வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
பிறகு ஒரு பானில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தை கீரை கடைச்சலில் உப்பு சேர்த்து கலக்கவும்.
இப்பொழுது சுவையான, சத்தான அரைக்கீரை புளி கடைச்சல் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum