Top posting users this month
No user |
Similar topics
கொள்ளு பருப்பு கடைச்சல்
Page 1 of 1
கொள்ளு பருப்பு கடைச்சல்
கொள்ளு - 200 கிராம்
சீரகம் - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம்-தேவையான அளவு
கொள்ளை வாசம் வரும் வரை வறுக்கவும்.
குக்கரில் கொள்ளுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், தனியா, மிளகாய் சேர்த்து வறுக்கவும்.(1)
வெந்த கொள்ளை அதனுடன் (1) உப்பு சேர்த்து அரை பதமாக அரைக்கவும்.
சிறிது எண்ணை ஊற்றி கடுகு,கறிவேப்பிலை,கொத்தமல்லி இலை பெருங்காயம் தாளித்து அரைத்த கொள்ளுடன் கலந்து வைக்கவும்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum