Top posting users this month
No user |
Similar topics
கோவிலில் திருடிவிட்டுப் பிடிபடாமலிருக்க சாமி கும்பிட்ட திருடன்: சி.சி.டி.வி. கமெராவில் பதிவு
Page 1 of 1

புதுச்சேரியில் கோவிலில் திருடிவிட்டு, பிடிபடாமல் இருக்க சாமி கும்பிட்ட திருடனின் காட்சிகள் சி.சி.டி.வி. கமெராவில் பதிவாகியுள்ளது.
புதுவை லாஸ்பேட்டை பெத்துசெட்டி பேட்டையில் உள்ள முருகன் கோவில் நேற்று காலை திறக்கப்பட்டு பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்தன.
அப்போது கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சிலைகளின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலிகள் காணாமல் போய் இருப்பதைப் பார்த்து பூசாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து இதுகுறித்து லாஸ்பேட்டை பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பொலிஸ் விசாரணையின் போது, கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் தங்க சங்கிலிகளைத் திருடிய நபரின் உருவம் பதிவானது தெரிய வந்தது.
கோவிலுக்குள் காலையில் நுழைந்த அந்த நபர், ஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லாததை உறுதி செய்துவிட்டு கருவறைக்குள் புகுந்துவிட்டு ஒரு சில வினாடிகளில் திரும்பி வந்து மீண்டும் சாமி கும்பிடுவது பதிவாகியுள்ளது.
மேலும், அந்த நபரின் கையில் மஞ்சள் நிறத்தில் சங்கிலி போன்ற பொருள் தெளிவாகத் கண்காணிப்பு கமெராவில் பதிவாகி இருந்தன.
இந்தக் காட்சிகளின் மூலம் அந்த நபர்தான் சாமி சிலைகளின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலிகளை திருடியது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அந்த நபரை கைது செய்ய பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாக்காளர்களை விட அதிக வாக்குகள் பதிவு: இன்று மறுவாக்குப் பதிவு தொடக்கம்
» வேலையில்லா பட்டதாரிகளுக்கு திருடுவதற்கு பயிற்சி அளித்த திருடன் கைது!
» ரகசிய கமெராவில் பெண்கள் உடைமாற்றுவது வயிறுவரை பதிவாகியிருந்தது: எம்.எல்.ஏ. பரபரப்பு தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum