Top posting users this month
No user |
Similar topics
வேலையில்லா பட்டதாரிகளுக்கு திருடுவதற்கு பயிற்சி அளித்த திருடன் கைது!
Page 1 of 1

திருச்சியில் ரயில்வே பொருட்களை திருடுவது எப்படி என வேலையில்லா பட்டதாரிகள், வறுமையில் வாடும் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்த நபரை கைது செய்துள்ளனர்.
திருச்சி, சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த ரத்தினம், ரயில்வே துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில், ரத்தினத்தின் மகன் ரமேஷ், பள்ளி படிப்பை முடித்து, அதன்பிறகு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனது பெயரை துப்பாக்கி ரமேஷ் என மாற்றியதோடு, திருட்டு தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட துப்பாக்கி ரமேஷ், காவல்துறையில் சிக்காமல் இருக்க ரயில்வே துறையில் மட்டும் கொள்ளையில் ஈடுபடுவது என்று முடிவெடுத்துள்ளார்.
ஓடும் ரயில்களில் நகை பறிப்பு, பயணிகளின் உடமைகளை திருடுவது, ரயில்வே கிடங்குகளில் வந்து இறங்கும் உணவு பொருள் மூட்டைகளை கொள்ளையடிப்பது, ரயில்வே குடியிருப்புகளில் கொள்ளையடிப்பது என்று பொலிஸில் சிக்காத வகையில் திருடி வந்துள்ளார்.
கடந்த 20 வருடமாக இதையே செய்துவந்த அவர், தான் கற்றுக்கொண்ட வித்தையை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க நினைத்து, தகுந்த நபர்களை தேடியுள்ளார்.
பின்னர் வேலையில்லா பட்டதாரிகள், வறுமையில் வாடும் இளைஞர்களை தெரிவு செய்த அவர், அவர்களுக்கு திருச்சி சாமியார் தோப்பு பகுதியில் திருடுவது குறித்து பயிற்சி வகுப்பு எடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சிலநாட்களுக்கு முன் திருச்சி ரயில்வே ஜங்சன் அருகில் ரமேஷ், முருகேசன், சேவியர் உள்ளிட்டோர் திருடிக் கொண்டிருந்த போது அங்கு சி.ஆர்.பி.எப். காவல்துறையினர் வருவதை பார்த்து தப்பியோடியுள்ளனர்.
இதையடுத்து அவர்களை சி.ஆர்.பி.எப். காவல்துறையினர் துரத்தி பிடித்து கைது செய்துள்ளனர். துப்பாக்கி ரமேஷ் மட்டும் தப்பியோடியுள்ளார்.
இவர்களிடம் நடந்த விசாரணையில், துப்பாக்கி ரமேஷ் சங்கிலியாண்டபுரம் பகுதியில் திருடுவது குறித்து பலருக்கு பயிற்சி அளிப்பது தெரியவந்துள்ளது.
துப்பாக்கி ரமேஷை ரயில்வே காவல்துறையினர் தேடி வந்த நிலையில், ரயில்வே கிடங்கில் உணவு பொருள் மூட்டையை திருட சென்ற ரமேஷை ரயில்வே காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுப்பர் மார்க்கட்டிற்குள் சென்ற திருடன்: 8 மணிநேரத்திற்கு பின் கைது- கடத்தல் மரம் வவுனியாவில் மடக்கிப்பிடிப்பு
» ஆட்டோ ஓட்டுனருக்கு பாலியல் தொல்லை அளித்த இளம்பெண் கைது
» விலக்கப்பட்ட திருடன்
» ஆட்டோ ஓட்டுனருக்கு பாலியல் தொல்லை அளித்த இளம்பெண் கைது
» விலக்கப்பட்ட திருடன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum