Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கருணாநிதி பேரன் அருள்நிதி திருமண விழா: ரஜினி உட்பட பிரபலங்கள் பங்கேற்பு

Go down

கருணாநிதி பேரன் அருள்நிதி திருமண விழா: ரஜினி உட்பட பிரபலங்கள் பங்கேற்பு Empty கருணாநிதி பேரன் அருள்நிதி திருமண விழா: ரஜினி உட்பட பிரபலங்கள் பங்கேற்பு

Post by oviya Mon Jun 08, 2015 2:29 pm

திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் நடிகர் அருள்நிதியின் திருமணம், இன்று சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது.
நடிகர் அருள்நிதி - கீர்த்தனா திருமண விழாவில் திருமணத்தில் திமுகவினர் மட்டுமல்லாது பல்வேறு முக்கிய அரசியல் கட்சித்தலைவர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

கருணாநிதியின் பேரன் திருமணத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.

மு.க. அழகிரி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று புத்தகங்கள் கொடுத்து வாழ்த்துகளை கூறியுள்ளார்.

விடுதலை கட்சித் தலைவர் திருமாவளவன், புதிய கிருஷ்ணசாமி பங்கேற்று வாழ்த்துகளை கூறியுள்ளனர்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்த திருமணத்தில் க்லந்து கொள்ளவில்லை, அவருக்கு பதிலாக மைத்துனர் சுதீஷ் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

மணவிழாவில் பேசிய கருணநிதி, தமிழகத்தில் மறுமலர்ச்சி, சுயமரியாதை திருமணங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும்.

தமிழகத்தில் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் ஒடுக்கப் பட்டவர்களாகவே இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுத்ததை அடுத்து அனைத்து எதிர்கட்சித்தலைவர்களும் திருமண வரவேற்பு, திருமண விழாவிற்கு சென்று வாழ்த்து கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum