Top posting users this month
No user |
Similar topics
திருமலை சிவன்கோவில் கோபுர அடிக்கல் நாட்டும் விழா! எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு
Page 1 of 1

திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள சிவன் கோவிலின் புனர்நிர்மாணப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நுழைவாயில் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், திருகோணமலை பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதம குருக்கள் ரவிச்சந்திர குருக்கள் மற்றும் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
![-](https://2img.net/i/empty.gif)
» நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மலையக மக்களுக்கு தனி வீடுகள்! இன்று அடிக்கல் நாட்டும் நிகழ்வு
» எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தியுள்ள முக்கிய விடயங்கள்
» மகிந்தவின் தொலைபேசி அழைப்பை துண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum