Top posting users this month
No user |
Similar topics
ரஜினி, பாபா ராம்தேவுக்கு பத்ம விருதா? மத்திய அரசு விளக்கம்
Page 1 of 1

பாஜக மூத்த தலைவர் அத்வானி, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், யோகா குரு ராம்தேவ், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷன் முதலான நாட்டின் உயரிய விருதுகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி, சில ஊடகங்களிலும் இந்தச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பத்ம விருதுகள் குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, 2015-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பத்ம விருதுகள் 2015-க்கான விருதுப் பட்டியல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ல் தான் அரசு விருதுப் பட்டியலை அறிவிக்கும். இந்த ஆண்டும், 25ம் திகதியன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜல்லிக்கட்டு நடைபெறுமா? மத்திய அரசு தடை
» தமிழக மீனவர்களுக்கு இலங்கை அதிபர் கொலை மிரட்டல்! மத்திய அரசு கண்டிக்க வேண்டும்
» டெல்லியில் கலாம் வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக்க முடியாது: மத்திய அரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum