Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஸ்டாலின் 63-வது பிறந்த நாள்: முத்தமிட்டு ஆசி வழங்கிய கருணாநிதி, தொலைபேசியில் வாழ்த்திய ரஜினி

Go down

ஸ்டாலின் 63-வது பிறந்த நாள்: முத்தமிட்டு ஆசி வழங்கிய கருணாநிதி, தொலைபேசியில் வாழ்த்திய ரஜினி Empty ஸ்டாலின் 63-வது பிறந்த நாள்: முத்தமிட்டு ஆசி வழங்கிய கருணாநிதி, தொலைபேசியில் வாழ்த்திய ரஜினி

Post by oviya Sun Mar 01, 2015 1:18 pm

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது 63–வது பிறந்த நாளான இன்று தி.மு.க. தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
மு.க.ஸ்டாலின் இன்று காலை 6 மணியளவில் தனது மனைவியுடன் கோபாலபுர இல்லத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்துள்ளார்.

அப்போது ஸ்டாலினை கட்டித்தழுவி முத்தமிட்ட கருணாநிதி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பின்னர் குடும்பத்தினருடன் சேர்ந்து பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடி மகிழந்துள்ளனர்.

ஸ்டாலின் இதற்கு முன்னதாக மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கியதோடு, வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

மேலும், காலை 8.30 மணி அளவில் ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொண்டர்களை சந்தித்தார். மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க மைதானத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்தனர்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த மூத்த நிர்வாகிகளை ஸ்டாலின் பக்கத்தில் அழைத்து நிறுத்தி புகைப்படம் எடுத்து கொண்டார்.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலினுக்கு தொலைப்பேசி மூலம் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum