Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அம்பேத்கரின் பேரன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: பரபரப்பு தகவல்

Go down

அம்பேத்கரின் பேரன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: பரபரப்பு தகவல் Empty அம்பேத்கரின் பேரன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: பரபரப்பு தகவல்

Post by oviya Wed Jun 17, 2015 3:36 pm

டாக்டர் அம்பேத்கரின் பேரன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள தாதர் பகுதியில் சட்ட மேதை அம்பேத்கருக்கு நினைவிடம் கட்ட அவரது பேரனும், ரிபப்ளிகன் சேனா கட்சியின் தலைவருமான ஆனந்தராஜ் அம்பேத்கர் முயன்று வருகிறார்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், ராய் காட் பகுதியில் ஆனந்தராஜ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலை சிவசேனா தொண்டர்கள் நடத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து ரிபப்ளிகன் சேனா மாநில பொதுச் செயலாளர் வசந்த் காம்ப்ளி கூறுகையில், கல்லூரி முதல்வரை அவரது அலுவலகத்தில் சந்திக்க ஆனந்தராஜ் அம்பேத்கர் சென்று கொண்டிருந்த போது, சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இருப்பினும் அவருடன் சென்றவர்கள் ஆனந்தராஜை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இதில், ஆனந்தராஜ் காயமடையாமல் தப்பிய போதும், அவருடன் சென்ற 4 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தாக்குதல் குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum