Top posting users this month
No user |
Similar topics
ஒபாமாவை வேவுபார்த்த மர்ம விமானம்: குடியரசு தினத்தில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம் அம்பலம்
Page 1 of 1

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவுக்கு வருகை தந்திருந்தபோது அவரை மர்ம விமானம் ஒன்று பின் தொடர்ந்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
3 நாள் சுற்றுப் பயணமாக டெல்லி வந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, கடந்த மாதம் 26ம் திகதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார்.
அப்போது இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம விமானம் ஒன்று பறப்பது ரேடார் மூலம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த மர்ம விமானத்தை வேட்டையாடுவதற்காக சாபுவாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து 2 சுகோய்–30 ரக போர் விமானங்கள் அந்த பகுதியை நோக்கி விரைந்துள்ளன.
ஆனால் சிறிது நேரத்தில் அந்த மர்ம விமானம் ரேடாரின் பார்வையில் இருந்து மறைந்து காணாமல் போயுள்ளது.
இந்நிலையில் ஒரிரு நிமிடங்களுக்குள் முடிந்துவிட்ட இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், தீவிரவாதிகளின் கொலை முயற்சியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திரைப்பட தயாரிப்பாளரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை: பரபரப்பு சம்பவம்
» விமான நிலையத்தின் மீது பறந்த மர்ம பொருட்களால் பெரும் பரபரப்பு!
» திருப்பதி கோவில் மீது விமானம் பறந்ததால் இந்தியாவுக்கு கேடு? அர்ச்சகர் பரபரப்பு பேட்டி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum