Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வங்கதேசத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Go down

வங்கதேசத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு Empty வங்கதேசத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Post by oviya Sat Jun 06, 2015 1:15 pm

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசு முறைப் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளனர்.
வங்கதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

பின்னர் அரசு முறைப்படி வழங்கப்பட்ட ராணுவ வீரர்களின் அணி வகுப்பு மரியாதையும் பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

இந்தப் பயணத்தில், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் உடன் இணைந்துள்ளார்.

தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து மோடி கூறுகையில், உற்சாக வரவேற்பு அளித்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா மற்றும் அகர்தலா இடையேயும், டாக்கா - ஷில்லாங் - குவாஹாட்டி இடையேயும் பேருந்து இயக்கத்தை பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி மற்றும் வங்கதேச பிரதமர் ஹசீனா இணந்து தொடங்கி வைக்கின்றனர்.

இரு நாடுகள் இடையே நீண்டநாள் பிரச்சினையான தீஸ்தா நதிநீர் பங்கீடு குறித்து பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின்போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்பப்படுகிறது.

மேலும், மோடி தனது பயணத்தில், வங்கதேச அதிபர் முகமது அப்துல் ஹமீதையும் சந்தித்துப் பேசுகிறார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum