Top posting users this month
No user |
Similar topics
சீனாவில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
Page 1 of 1

சீன அதிபரின் சொந்த ஊருக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு வழங்கியுள்ளனர்.
3 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று அதிகாலை சீன அதிபரின் சொந்த ஊரை சென்றடைந்துள்ளார்.
அங்கு மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் அதிபர் ஜிங்பிங்கை சந்திக்கும் மோடி பின்னர் அங்கு சியான் நகருக்கு தெற்கில் உள்ள பிரபல புத்த விகாரைக்கும் செல்கிறார்.
இதையடுத்து நாளை மீண்டும் ஜின்பிங்கை சந்திக்கும் மோடி, எல்லை பிரச்சினைகள் குறித்தும், இரு தரப்பு வர்த்தகம் பற்றியும் விரிவாக பேசவுள்ளார்.
இந்தியாவுக்கு சீனாவுக்கும் இடையேயான வர்த்தகம் கடந்த ஆண்டை விட 34 சதவீதம் குறைந்துள்ள நிலையில், இரு தலைவர்களும் சந்தித்து பேசுவதன் மூலம் வர்த்தக உறவுகளை சீராக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
மேலும், கடந்த நிதியாண்டில் 36.21 பில்லியன் டொலர் வர்த்தகம் குறைந்த நிலையில், 2014-15ம் நிதியாண்டில் இது 34 சதவிகிதம் அதிகரித்து 48.43 பில்லியன் டொலர் அளவுக்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வங்கதேசத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
» பிரதமர் மோடிக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர்
» பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்
» பிரதமர் மோடிக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர்
» பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum