Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்தியா வந்துள்ள ஜேர்மன் சான்சலருக்கு உற்சாக வரவேற்பு

Go down

இந்தியா வந்துள்ள ஜேர்மன் சான்சலருக்கு உற்சாக வரவேற்பு Empty இந்தியா வந்துள்ள ஜேர்மன் சான்சலருக்கு உற்சாக வரவேற்பு

Post by oviya Mon Oct 05, 2015 1:41 pm

இந்தியா வந்துள்ள ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு டெல்லி ராஷ்டிரபதி பவனில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இதனையடுத்து இன்று காலை டெல்லி வந்த மெர்க்கலை, ஜனாதிபதி மாளிகைக்கு சென்று பிரதமர் மோடி வரவேற்றார், தொடர்ந்து அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

இவருடன் பிரதமர் மோடி சர்வதேச நிலவரங்கள் மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இன்று பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து டுவிட்டரில் பிரதமர் மோடி கூறுகையில், நமஸ்தே மெர்க்கல் ! இந்தியா வந்துள்ள உங்களை மனமுவந்து வரவேற்கிறேன் .

இந்த வருகை இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் . உங்களுடன் சந்தித்து பேசும் இனிய தருணத்திற்கு காத்திருக்கிறேன் என டுவிட் செய்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum