Top posting users this month
No user |
Similar topics
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான 220 முறைப்பாடுகள் கிடப்பில்?
Page 1 of 1

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான 220 முறைப்பாடுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரியொருவர் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பிரதி அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
சில உறுப்பினர்களுக்கு எதிராக நான்கு முறைப்பாடுகள் செய்பய்பட்டுள்ளன.
தற்போது அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை வகித்து வருவோருக்கு எதிராகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர் எல்.கே.விமலசந்திர அந்தப் பதவியிலிருந்து விலகியதனைத் தொடர்ந்து ஆணைக்குழுவின் விசாரணைப் பணிகள் முடங்கியுள்ளது.
இந்தப் பதவி விலகினால் ஆணைக்குழுவின் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்ட ரீதியாக அவகாசமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆணைக்குழுவினை இயங்கச் செய்ய அரசியல் சாசன சபையின் ஊடாக மூன்று ஆணையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
பதவி விலகுவதற்கு முன்னதாக ஆணையாளரினால் அனுமதிக்கப்பட்ட சில முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும். எனினும், ஒப்பீட்டளவில் பல முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அந்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 10 வருடத்திற்குள் ஊழல் தொடர்பாக 800 முறைப்பாடுகள்
» வட மாகாணத்தில் தேர்தல் வன்முறை தொடர்பில் 23 முறைப்பாடுகள்
» நிதி மோசடி முறைப்பாடுகள் நாளை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum