Top posting users this month
No user |
Similar topics
மதுபான விற்பனை! 2000 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை
Page 1 of 1

மதுபான விற்பனை மோசடிகள் குறித்த 2000 முறைப்பாடுகளை விசாரணை செய்து வருவதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.
அரசியல்வாதிகளின் முகவர்களாக சிலர் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேரடியாக அரசியல்வாதிகள் விற்பனையில் ஈடுபடாது அவர்களது பிரதிநிதிகள் இவ்வர்று விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் என குறிப்பிடப்படுகிறது.
மதுபான விற்பனை நடவடிக்கைகளை ஏகபோக உரிமை வியாபாரமாக நடத்திச் செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான வர்த்தகர்கள் விற்பனை செய்ய முடியாத வகையில் பாரியளவில் சிலர் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனை சந்தையை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேசிய துக்க தினத்தில் மதுபான விற்பனை: 13 இலட்சம் அபராதம் விதித்த கலால் திணைக்களம்
» 10 வருடத்திற்குள் ஊழல் தொடர்பாக 800 முறைப்பாடுகள்
» இலங்கையில் முகப்புத்தகம் தொடர்பில் 9 மாதங்களில் 2000 முறைப்பாடுகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum