Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தேசிய துக்க தினத்தில் மதுபான விற்பனை: 13 இலட்சம் அபராதம் விதித்த கலால் திணைக்களம்

Go down

தேசிய துக்க தினத்தில் மதுபான விற்பனை: 13 இலட்சம் அபராதம் விதித்த கலால் திணைக்களம் Empty தேசிய துக்க தினத்தில் மதுபான விற்பனை: 13 இலட்சம் அபராதம் விதித்த கலால் திணைக்களம்

Post by oviya Sat Apr 18, 2015 2:28 pm

தேசிய துக்க தினமன்று மதுபானம் விற்பனை செய்த நபருக்கு 13 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையமொன்றின் உரிமையாளருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அஸ்கிரிய பீடாதிபதியின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற தினமான கடந்த 12ஆம் திகதி, இலங்கையில் தேசிய துக்க தினமாக அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த தினத்தில் குறித்த மதுபானசாலையின் உரிமையாளர் சட்டத்துக்கு விரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்துள்ளார்.

இக்குற்றத்திற்காக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.கே.எஸ் குணவர்தனவினால் குறித்த நபருக்கு 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum