Top posting users this month
No user |
யுத்த குற்றம் தொடர்பாக விசாரணை செய்ய புதிய ஆணைக்குழு தேவையில்லை: கூட்டமைப்பு
Page 1 of 1

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பான விசாரணைக்கு புதிய ஆணைக்குழு நியமிக்க அவசியம் இல்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தற்பொழுது வரை யுத்தம் இடம் பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விசாரணைகள் பல இடம் பெற்று வருகின்றன.
குறித்த விசாரணை குழுவினால் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமான செயற்பாடாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திர ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார்.
இதேவேளை புதிய அரசாங்கம் நியமித்ததோடு தேசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவை ஒழிக்க வேண்டும். புதிய அரசாங்கத்தின் பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் ஆதரிப்பதில்லை.
அதற்காக புதிய அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். தேசிய பிரச்சினை தீர்க்கும் செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டும் என சுரேஷ் பிரேமசந்திர இதன் போது தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum