Top posting users this month
No user |
Similar topics
அமெரிக்க சிறுமியை பலாத்காரம் செய்த தமிழக மதபோதகர் அதிரடி கைது
Page 1 of 1

அமெரிக்காவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தமிழக மதபோதகர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஜோசப் பழனிவேல் ஜெயபால் என்ற 60 வயது மதபோதகர் அமெரிக்காவில் உள்ள மின்ன சோட்டா மாகாணத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், மதபோதகர் ஜோசப் பழனிவேல் மீது கடந்த 2005–ம் ஆண்டு 16 வயது அமெரிக்க சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து ஜோசப் பழனிவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துள்ளது.
இதற்கிடையே அவர் அமெரிக்காவில் இருந்து தலைமறைவாகி இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார்.
எனவே அமெரிக்க பொலிசார் இந்திய பொலிசாருடன் இணைந்து 2012–ம் ஆண்டு மார்ச் மாதம் ஜோசப் பழனிவேல் ஜெயபாலை கைது செய்துள்ளனர்.
தற்போது நடந்த வழக்கு விசாரணையின் முடிவில், அமெரிக்க நீதிமன்றம் ஜோசப் பழனிவேலுவை குற்றவாளியாக அறிவித்துள்ளது.
மேலும், வரும் 15ம் திகதி, தண்டனை விவரம் வெளியிடப்படும் என்றும் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த 2 கொடூரர்கள் அதிரடி கைது
» பெற்றோர் கண்முன் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கும்பல்: உ.பி-யில் கொடூரம்
» அமெரிக்காவில் 5 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum