Top posting users this month
No user |
Similar topics
ஆண் குழந்தை வேண்டும்: 2 பெண் குழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொன்ற கொடூர தந்தை
Page 1 of 1

சத்தீஸ்கர் ஆண் குழந்தை பிறக்காத வெறுப்பில் இரு பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பலோட் மாவட்டத்தில் உள்ள படாரடி கிராமத்தை சேர்ந்த சந்திரதேவ் கொங்கேரா ஒரு விவசாயி.
அவர், நேற்று முன்தினம் சரேலி கிராமத்தில் உள்ள தனது மாமானார் வீட்டில் இருந்து தனது மகள்களான மாதுரி (9), பூஜா (4) ஆகியோருடன் தனது வீட்டுக்கு சைக்கிளில் புறப்பட்டுள்ளார்.
பின்னர் கண்ணீருடன் வீடு திரும்பிய அவர், வழியில் கடத்தல்காரர்கள் மகள்களை கடத்த முயன்றதாகவும், அதை தடுத்ததால் இரு குழந்தைகளையும் அவர்கள் கிணற்றில் தூக்கிப்போட்டு கொன்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கிராம மக்கள், இச்சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணையில், சந்திரதேவ் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் இறுதியில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
தனக்கு ஒரு மகன் பிறப்பான என நீண்ட காலமாக எண்ணி வந்த சந்திரதேவின் மனைவிக்கு அடுத்தடுத்து பெண் குழந்தைகளே பிறந்ததால், வருத்தமடைந்துள்ளார்.
மேலும், அவரது மனைவியோ குடும்பத்தின் வறுமைச்சூழலை காட்டி மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ள சம்மதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சந்திரதவ் ஆண் குழந்தை வேண்டும் என்ற மோகத்தில் இரண்டு மகள்களையும் கொன்றுவிட முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, அவரை கைது செய்த பொலிசார், வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குழந்தை இறந்த துக்கம்: பிரசவம் பார்த்த நர்ஸ் முகத்தில் ஆசிட் வீசிய தந்தை
» 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற மனைவி: அதிர்ச்சியில் தூக்கில் தொங்கிய கணவன்
» 400 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum