Top posting users this month
No user |
Similar topics
2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற மனைவி: அதிர்ச்சியில் தூக்கில் தொங்கிய கணவன்
Page 1 of 1

திருப்பூர் மாவட்டத்தில் இரு குழந்தைகளை கொன்றுவிட்டு மனைவியும் தற்கொலை செய்ததால் கணவன் சோகத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள ஊத்துப்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த காளியப்பனுக்கும் மனைவி சந்திராவுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே சண்டை முற்றியதால் கோபமடைந்த சந்திரா தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த காளியப்பன், மனைவி, குழந்தைகள் இல்லாமல் உயிர்வாழ முடியாது என்று எண்ணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்த சம்பவம், அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாழ மறுத்த கணவன்: 7 பேரை எரித்துக் கொன்ற மனைவி
» தூக்கில் தொங்கிய பிரபல நடிகை
» காதலுக்கு எதிர்ப்பு: துப்பட்டாவின் இரு முனைகளால் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum