Top posting users this month
No user |
Similar topics
குற்றவாளிகளைப் பிடிக்க குடும்பத் தலைவிகளை ரகசிய ஏஜண்டுகளாக நியமித்த பொலிசார்
Page 1 of 1

மும்பை பொலிசார் பலாத்கார குற்றவாளிகளைப் பிடிக்க குடும்பத் தலைவிகளை ரகசிய ஏஜண்டுகளாக நியமிக்கும் திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.
மும்பை அண்டாப் ஹில் மற்றும் வடாலா பகுதியில் கடந்தாண்டு சுமார் 71 பாலியல் பலாத்கார புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலான குற்றங்கள் மைனர் குற்றவாளிகள் செய்தது என்பதால் இவற்றைக் குறைக்க பொலிசார் புதிய திட்டம் வகுத்துள்ளனர்.
அந்த திட்டத்தின் படி, குடும்பத் தலைவிகளை பலாத்கார குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுக்கும் ரகசிய ஏஜெண்டாக மாற்ற அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
முதல்கட்டமாக தற்போது 5 குடும்பத் தலைவிகளை தேர்ந்தெடுத்து, பயிற்சி அளித்துள்ளனர்.
இவர்களுக்கு பெண் பித்தர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிவது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இணை காவல்துறை ஆணையர் தேவன் பாரதி கூறுகையில், இது முன்னோட்டம் தான். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் படும் பெண்கள் மும்பை பொலிசாருக்கு பல ரகசிய தகவல்களைச் சேகரித்துக் கொடுப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி பெற்று ரகசிய ஏஜெண்டாக செயல்பட உள்ள பெண்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: அக்ரி கிருஷ்ணமூர்த்தி உதவியாளரிடம் பொலிசார் ரகசிய விசாரணை
» மோடி மாதிரி சட்டையை மாற்றி ஆட்சியை பிடிக்க ஆசைபடுகிறார்: ஸ்டாலினை சீண்டிய வைகோ
» 'டிஜிட்டல் இந்தியா'-வின் விளம்பர தூதராக மாணவியை நியமித்த பிரதமர் மோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum