Top posting users this month
No user |
Similar topics
மகிந்த நியமித்த தூதுவர் நியமனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்!- வெளிநாட்டமைச்சர் மங்கள
Page 1 of 1

முன்னைய ராஜபக்ச அரசில் வெளிநாட்டு தூதுரகங்களில் அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட 62 தூதுவர்கள் 32 தூதுவராலயங்களில் கடமையாற்றும் சகலரையும் இந்த வாரத்திற்குள் நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்டு நாட்டுக்கு வரவழைக்கப்பட வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவற்றில் 1 மாதத்திற்கு முன் நியமிக்கப்பட்ட ஹூசைன் முஹம்மத் ஜித்தாவில் உள்ள டொக்டர் உதுமாலெப்பையும் அடங்குகின்றனர்.
இதில் அனேகமான தூதுவர்கள் கடந்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்காக இலங்கை வந்து தேர்தலில் ஈடுபட்டு விட்டு தேர்தல் முடிபு வெளியான அடுத்த நாள் தமது நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வெளிநாட்டு அமைச்சின் புதிய செயலாளராக சித்திராங்கனி வாகிஸ்வர நியமிக்கப்பட உள்ளார்.
முன்னாள் வெளிநாட்டு அமைச்சராக பதவி வகித்த காலம் சென்ற லக்ஸ்மன் கதிர்காமர் அவர்களின் தூதுவர்கள் நியமிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய கொள்கையை தான் கடைபிடிப்பதாக அமைச்சர் சொன்னார்.
அதில் இலங்கை வெளிநாட்டு சேவை அரச அதிகாரிகளுக்கு 70 வீதமும் 35 வீதம் அரசியல் ரீதியாகவும் அவர்கள் கல்வித்துறையில் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவான படை அதிகாரிகளையும் தேர்தலில் தோல்வியுற்றவர்களையும் தூதுவர்களாக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரி தேர்தலில் குறிபிட்டிருந்தமைக்கு அமைவாக தூதுவர்கள் நியமனங்கள் அரச அதிகாரிகளுக்கே வழங்குவேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கட்சித் தாவும் உறுப்பினர்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்படும்: சுசில் பிரேமஜயந்த
» சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்! 20க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் ரத்து! பயணிகள் அவதி- இலங்கைக்கான விமான சேவை ரத்து
» தேர்தலின் பின் மலையகத்தில் அராஜகம் புரிய நினைத்தவர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகியுள்ளது: ம.மா.உ.எஸ்.ஸ்ரீதரன்- ஆசிரியர் நியமனங்கள், 16 ஆயிரம் கொடுப்பணவு: கணபதி கனகராஜ் வலியுறுத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum