Top posting users this month
No user |
கட்சித் தாவும் உறுப்பினர்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்படும்: சுசில் பிரேமஜயந்த
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வேறும் கட்சிக்குத் தாவும் உறுப்புரிமை ரத்து செய்யப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் வேறும் கட்சிக்கு ஆதரவளிப்பதாக சத்தியக் கடதாசி வழங்குவது சட்டவிரோதமானது.
இவ்வாறு ஆதரவளிப்பது கட்சி விதிகளை மீறும் வகையில் அமைந்துள்ளது.
வேறும் கட்சிக்கு ஆதரவளிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை இழக்க நேரிடும் என சுசில் பிரேமஜயந்த கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum