Top posting users this month
No user |
Similar topics
வேர்க்கடலை வெஜ் சாலட்
Page 1 of 1
வேர்க்கடலை வெஜ் சாலட்
வேகவைத்த வேர்க்கடலை- 1கப்
துருவிய கேரட்- 1/2கப்
பொடியாக வெட்டிய வெங்காயம்- 1
பொடியாக வெட்டிய வெள்ளரிக்காய்- 1/2கப்
எலுமிச்சை சாறு- 1மேசைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
மிளகாய் தூள்- 1/4தேக்கரண்டி
மல்லிக்கீரை வெட்டியது- 1தேக்கரண்டி
உப்பு சேர்த்து வேக வைத்த வேர்க்கடலையுடன் எல்லா பொருட்களையும் கலந்து மல்லிக்கீரை தூவி பரிமாறவும்.
துருவிய கேரட்- 1/2கப்
பொடியாக வெட்டிய வெங்காயம்- 1
பொடியாக வெட்டிய வெள்ளரிக்காய்- 1/2கப்
எலுமிச்சை சாறு- 1மேசைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
மிளகாய் தூள்- 1/4தேக்கரண்டி
மல்லிக்கீரை வெட்டியது- 1தேக்கரண்டி
உப்பு சேர்த்து வேக வைத்த வேர்க்கடலையுடன் எல்லா பொருட்களையும் கலந்து மல்லிக்கீரை தூவி பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum