Top posting users this month
No user |
Similar topics
ப்ரூட்டி வெஜ் சாலட்
Page 1 of 1
ப்ரூட்டி வெஜ் சாலட்
பெரிய வெள்ளரிக்காய் - 1
ஆப்பிள் - 1
அன்னாசி - வட்டமாக வெட்டப்பட்ட 2 துண்டுகள்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - சிறிதளவு
வெள்ளரியை தோல் சீவி அதனுடன் மற்ற காய் மற்றும் பழ வகைகளை சிறிய சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பிறகு அதனுடன் மிளகுத்தூள், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.
சத்து மிக்க சாலட் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum