Top posting users this month
No user |
Similar topics
பருப்பு வெஜ் சாலட்
Page 1 of 1
பருப்பு வெஜ் சாலட்
தேவையானவை:
துவரம்பருப்பு - அரை கப்
கேரட் - 1
வெள்ளரிக்காய் - 1
மாங்காய் - 1
தக்காளி -1
பெரிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம்பழச் சாறு -ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் -அரை டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
துவரம்பருப்பை உப்பு சேர்த்து வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள். காய்களை மிகவும் பொடியாக நறுக்குங்கள்.
பச்சை மிளகாய் போடுவதாக இருந்தால் அதையும் பொடியாக நறுக்குங்கள். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து பரிமாறுங்கள். சுவையான சாலட் இது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum