Top posting users this month
No user |
Similar topics
மயோ சிக்கன்&வெஜ் சாலட்
Page 1 of 1
மயோ சிக்கன்&வெஜ் சாலட்
போன்லெஸ் சிக்கன் - 50கிராம்
கேரட்
பீன்ஸ்
காலிஃப்ளவர்
குடைமிளகாய்
ஸ்வீட்கார்ன்
லெட்யூஸ்
மயோனைஸ்- 2மேசைக்கரண்டி
ரெட்சில்லி சாஸ்- 2தேக்கரன்டி
மிளகு தூள்-தேவைக்கு'
உப்பு- தேவைக்கு
எண்ணெய்- 1/2தேக்கரண்டி
விருப்பப்படும் காய்கள் அனைத்தையும் மெல்லிய ஒன்றரை இஞ்ச் நீள துண்டுகளாக்கி ஒன்றரை கப் அளவு எடுத்துக் கொள்ளவும்.
கோழியை சுத்தம் செய்து மெல்லிய விரலளவு துண்டுகளாக்கி அதனிஉடன் உப்பு மிளகுதூள் சேர்த்து 5நிமிடம் ஊற விடவும்.
நான் ஸ்டிக் பேனில் எண்ணெய் ஊற்றி கோழியை சேர்த்து வதக்கி மூடி போட்டு வேக விடவும்.
பச்சையாக சாப்பிட விரும்பும் காய்கள் மற்றும் லெட்யூசை தவிர்த்து மற்றகாய்களை மைக்ரோவேவில் 1நிமிடம் வைத்து வேக வைக்கவும்.
கோழி மற்றும் காய்கறிகளுடன் மயோனைஸ் சில்லிசாஸ் மிளகுதூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
ஃப்ரிட்ஜில் வைத்து சற்று குளிர்ச்சியாக சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum