Top posting users this month
No user |
Similar topics
வெஜ் ஆல்மண்ட் சாலட்
Page 1 of 1
வெஜ் ஆல்மண்ட் சாலட்
கேரட்-1
வெள்ளரி-1
வறுத்த பாதாம் -10
லெட்யூஸ்- 10 இலைகள்
ஆலிவ் ஆயில்-1டீஸ்பூன்
எலுமிச்சை-1
வெள்ளைமிளகுத்தூள் - சிட்டிகை
உப்பு தேவைக்கு
கேரட்டை துருவவும்
வெள்ளரிக்காயை துருவவும்
லெட்யூஸை பொடியாக நறுக்கவும்
வறுத்த பாதாமை பொடியாக நறுக்கவும்
எலுமிச்சையில் ஜூஸ் எடுக்கவும்
மேல் சொன்ன எல்லாவற்றையும் ஆயில்,உப்பு,மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்
வெள்ளரி-1
வறுத்த பாதாம் -10
லெட்யூஸ்- 10 இலைகள்
ஆலிவ் ஆயில்-1டீஸ்பூன்
எலுமிச்சை-1
வெள்ளைமிளகுத்தூள் - சிட்டிகை
உப்பு தேவைக்கு
கேரட்டை துருவவும்
வெள்ளரிக்காயை துருவவும்
லெட்யூஸை பொடியாக நறுக்கவும்
வறுத்த பாதாமை பொடியாக நறுக்கவும்
எலுமிச்சையில் ஜூஸ் எடுக்கவும்
மேல் சொன்ன எல்லாவற்றையும் ஆயில்,உப்பு,மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum