Top posting users this month
No user |
Similar topics
ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டுவதா? அபராதம் விதித்த பொலிசார்
Page 1 of 1

உத்தரப்பிரதேசத்தில் ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதற்காக நபர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட வினோதம் நடந்துள்ளது.
மீரட்டைச் சேர்ந்த ஷைலேந்தர் சிங், தனது காரில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்துக் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
அப்போது அனைத்து ஆவணங்களையும் ஷைலேந்தர் வைத்திருந்த போதும், பொலிசார் அவரை செல்ல அனுமதிக்கவில்லை.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதிப்பதாகக் கூறி காரின் எண்ணை எழுதி போக்குவரத்துக் காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
பின்னர் இது குறித்து தகவல் சமூக தளங்களில் வெளியானதை அடுத்து, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் காவல்துறை உயர் அதிகாரி கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற வாலிபர்.. இன்ப அதிர்ச்சியளித்த பொலிசார்: தீயாக பரவும் வீடியோ
» தேசிய துக்க தினத்தில் மதுபான விற்பனை: 13 இலட்சம் அபராதம் விதித்த கலால் திணைக்களம்
» தரமற்ற எரிபொருள் விநியோகிக்கும் நிறுவனங்களிடம் அபராதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum