Top posting users this month
No user |
Similar topics
சல்மான் கான் தங்கை பிறந்த நாள் விழாவை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்த பொலிசார்
Page 1 of 1

நடிகர் சல்மான் கான் தங்கை பிறந்த நாள் விழாவில் அதிக சத்தத்துடன் நடந்த நிகழ்ச்சியை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்தி நடிகர் சல்மான்கானின் தங்கை அர்பிதாவின் பிறந்தநாள் விருந்து மும்பை பாந்திராவில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது.
அதில், சல்மான் கான், அவரது தம்பி சலீம்கான், தாயார் ஹேலன், அண்ணன் அர்பாஜ், தம்பி சோகைல்கான், அண்ணி மலாய்க்கா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பிறந்தநாள் விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இன்னிசை நிகழ்ச்சி அதிக சத்தத்துடன் நடந்ததால் அக்கம் பக்கத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அங்கு நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி விழா ஏற்பாடு செய்தவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
மேலும், அந்த பிறந்தநாள் விருந்துக்கு ஏற்பாடு செய்த சந்தோஷ் மானே என்பவருக்கு 12,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டுவதா? அபராதம் விதித்த பொலிசார்
» தேசிய துக்க தினத்தில் மதுபான விற்பனை: 13 இலட்சம் அபராதம் விதித்த கலால் திணைக்களம்
» கதறி அழுத சல்மான் கான்: ஆதரவு தெரிவித்த நடிகைகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum