Top posting users this month
No user |
Similar topics
தலைக்குக் கவசம் ஹெல்மெட் இந்தியாவிற்கு கவசம் அம்மா: வந்தாச்சு அம்மா ஹெல்மெட்!
Page 1 of 1

அதிமுக விசுவாசிகள் சிலர், தங்கள் ஹெல்மட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை பொறித்து அணிந்து வருகின்றனர்.
வரும் யூலை 1ம் தேதி முதல் ஹெல்மட் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து டூவீலர் வைத்திருக்கும் அனைவரும் ஹெல்மெட் வாங்க படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில், அம்மா ஹெல்மெட் உலா வர ஆரம்பித்துள்ளது.
அதாவது சில அதிமுக விசுவாசிகள் தங்கள் ஹெல்மட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை பொறித்து பக்கவாட்டில் இரட்டை இலை சின்னத்தையும் பொறித்து ”தலைக்குக் கவசம் ஹெல்மட் இந்தியாவிற்கு கவசம் அம்மா” என்று எழுதியுள்ளனர்.
இந்த படம் வாட்ஸ் ஆப் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அம்மா வந்தாச்சு
» ராகுலுக்கு பக்குவம் வந்தாச்சு….கிடைக்கப்போகுது தலைவர் பதவி
» ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டுவதா? அபராதம் விதித்த பொலிசார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum