Top posting users this month
No user |
Similar topics
அவன்கார்ட் நிறுவன பணிப்பாளருக்கு வெளிநாடு செல்ல அனுமதி!
Page 1 of 1

சர்ச்சைக்குரிய அவன்கார்ட் நிறுவனத்தின் பணிப்பாளருக்கு வெளிநாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவன்கார்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி பாலித பியசிறி பெர்னாண்டோ என்பவருக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் நடைபெறும் மெய்வல்லுனர் போட்டியொன்றில் பங்கேற்பதற்காக இவருக்கு இவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காலி நீதவான் நிலுபுலி லங்காபுரவினால் இன்று இந்த அனுமதி வழங்கப்பட்டது. அவன்கார்ட் நிறுவனத்தின் மீது காலி கடற்பரப்பில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் ஒன்றை பேணி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெளிநாடு சென்று திரும்பியதும் எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி சட்டத்தரணி ஊடாக நீதிமன்றிற்கு அறிவிக்குமாறு பாலித பியசிறி பெர்னாண்டோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவன்கார்ட் நிறுவனத்தின் வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் குறித்த தகவல்கள் நீதவானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அவன்கார்ட் நிறுவன தலைவர் நைஜீரியா செல்ல சமர்ப்பித்த மனுவை நிராகரித்த நீதிமன்றம்
» அவன்கார்ட் நிறுவன சர்ச்சை! இலங்கையிடம் பாதுகாப்பு கோர மறுக்கும் 150 சர்வதேச கப்பல்கள்
» முத்துஹெட்டிகமவிற்கு பாராளுமன்றம் செல்ல விசேட அனுமதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum