Top posting users this month
No user |
Similar topics
முத்துஹெட்டிகமவிற்கு பாராளுமன்றம் செல்ல விசேட அனுமதி
Page 1 of 1

பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு பத்தேகம நீதிமன்றத்தினால் விசேட அனுமதி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
19ஆம் திருத்தச்சட்ட விவாதத்தில் கலந்துக்கொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு முத்துஹெட்டிகமவினால் முன்வைக்கப்பட்ட வேண்டுக்கோளினை இன்று பரிசீலித்த பின்னரே பத்தேகம நீதிமன்றத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தர் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார மேடைகளுக்கு தீவைத்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று பத்தேகம நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற நிஷாந்த முத்துஹெட்டிகம குறித்த வழக்கின் பிரதான பிரதிவாதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெளிநாடு செல்ல அனுமதி கேட்கும் முத்துஹெட்டிகம
» அவன்கார்ட் நிறுவன பணிப்பாளருக்கு வெளிநாடு செல்ல அனுமதி!
» இன்னும் 10 நாட்களில் பாராளுமன்றம் வரும் 20ம் திருத்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum