Top posting users this month
No user |
Similar topics
அவன்கார்ட் நிறுவன சர்ச்சை! இலங்கையிடம் பாதுகாப்பு கோர மறுக்கும் 150 சர்வதேச கப்பல்கள்
Page 1 of 1

அவன்கார்ட் நிறுவனத்தினால் இதுவரை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த 150 சர்வதேச கப்பல்கள் எதிர்காலத்தில் இலங்கையிடம் பாதுகாப்பு கோருவதில்லை என தீர்மானித்துள்ளன.
அவன் கார்ட் நிறுவனம் தொடர்பில6் எழுந்துள்ள சர்ச்சை நிலைமை அடுத்து, குறித்த சர்வதேச கப்பல்கள் தமது நிறுவனத்திடம் அறிவித்துள்ளதாக எவன் கார்ட் நிறுவனத்தின் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு முகாமையாளர் ஓய்வு பெற்ற லெப்டினன் கேர்ணல் நிலந்த ஜயவீர கூறினார்.
அவன் கார்ட் நிறுவனத்திடம் காணப்பட்ட பாதுகாப்பு ஆயுதங்கள் தற்பொழுது தெற்கு கடற்படைத் தளபதியினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் இதுவரை பாதுகாப்பு வழங்கி வந்த சர்வதேச கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை 06 வணிக கப்பல்களின் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இரண்டு கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
5 நாடுகளில் காணப்பட்ட தமது நிறுவனத்தின் அலுவலகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், அலுவலகங்களில் இருந்த பொருட்களை விற்பனை செய்து விட்டு அலுவலக ஊழியர்களை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக நிலந்த ஜயவீர மேலும் கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அவன்கார்ட் நிறுவன பணிப்பாளருக்கு வெளிநாடு செல்ல அனுமதி!
» அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் சிவில் பாதுகாப்பு படையினர் அதில் இருந்து நீக்கம்!
» இலங்கையர்களுடன் செங்கடலில் பயணிக்கும் இரகசிய கப்பல்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum