Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அவன்கார்ட் நிறுவன தலைவர் நைஜீரியா செல்ல சமர்ப்பித்த மனுவை நிராகரித்த நீதிமன்றம்

Go down

அவன்கார்ட் நிறுவன தலைவர் நைஜீரியா செல்ல சமர்ப்பித்த மனுவை நிராகரித்த நீதிமன்றம்  Empty அவன்கார்ட் நிறுவன தலைவர் நைஜீரியா செல்ல சமர்ப்பித்த மனுவை நிராகரித்த நீதிமன்றம்

Post by oviya Thu Mar 12, 2015 1:19 pm

அவன்கார்ட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் எச்.என். யாப்பா சேனாதிபதி, வர்த்தக நடவடிக்கை ஒன்றுக்காக நைஜீரியா செல்ல அனுமதி வழங்குமாறு விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் கியான் பிலப்பிட்டிய இன்று நிகராரித்துள்ளார்.
சந்தேக நபருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கினால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை இடையில் முடங்கும் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களது அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கை ஒன்றுக்காக நைஜீரியா செல்ல சேனாதிபதிக்கு அனுமதி வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரினர்.

நைஜீரியாவுக்கு செல்ல முடியாது போனால், அவருக்கும் நாட்டுக்கும் 3 ஆயிரத்து 500 மில்லியன் நஷ்டம் ஏற்படும் எனவும் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

எனினும் குறித்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum