Top posting users this month
No user |
Similar topics
மணப்பெண் முன் தாலியுடன் மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்தேன்: சுப்ரமணியம் சாமி விளக்கம்
Page 1 of 1

திருநெல்வேலியில் திருமணத்தின் போது மணப்பெண் முன் தாலியுடன் நின்று மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்தேன், அதற்குள் சிலர் தவறாக கருதி அலறி விட்டனர் என்று சுப்ரமணியம் சாமி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் திருமண விழா ஒன்றிற்கு தலைமை ஏற்க பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சாமியை அழைத்திருந்தார்கள்.
அப்போது தாலியை மணமகனிடம் கொடுக்க சொல்லி அவரிடம் கொடுத்த போது, அவர் மணப்பெண்ணிற்கு தாலி கட்டச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அருகில் நின்றிருந்த சந்திரலேகா உள்ளிட்டவர்கள் அதிர்ந்து போய் அவரைத் தடுத்து, அந்தத் தாலியை மணமகனிடம் கொடுக்கச் சொல்லியதை அடுத்து அவர் மணமகனிடம் தாலியை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் இதுபற்றி டிவிட்டரில் விளக்கமளித்துள்ள அவர், திருநெல்வேலியில் திருமணத்தின் போது மணப்பெண் முன் தாலியுடன் நின்று மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்தேன்.
அதற்குள் சிலர் தவறாக கருதி அலறி விட்டனர், பின்னர் உண்மையை உணர்ந்து சிரித்தனர் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மணப்பெண்ணிற்கு தாலி கட்டச் சென்ற சுப்ரமணியம் சாமி: திருமண விழாவில் பரபரப்பு
» குளிர் தாங்காமல் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்: மணமேடையில் நிகழ்ந்த சோகம்
» எதுக்கு கல்யாணத்தை நிறுத்துறீங்க? அதிகாரிகளுடன் சண்டையிட்ட மணப்பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum