Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மணப்பெண்ணிற்கு தாலி கட்டச் சென்ற சுப்ரமணியம் சாமி: திருமண விழாவில் பரபரப்பு

Go down

மணப்பெண்ணிற்கு தாலி கட்டச் சென்ற சுப்ரமணியம் சாமி: திருமண விழாவில் பரபரப்பு Empty மணப்பெண்ணிற்கு தாலி கட்டச் சென்ற சுப்ரமணியம் சாமி: திருமண விழாவில் பரபரப்பு

Post by oviya Wed May 20, 2015 1:03 pm

திருநெல்வேலியில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு தலைமை தாங்கிய சுப்ரமணியம் சாமி மணப்பெண்ணிற்கு தாலி கட்டச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லையில் திருமண விழா ஒன்றிற்கு தலைமை ஏற்க பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சாமியை அழைத்திருந்தார்கள்.

அப்போது தாலியை மணமகனிடம் கொடுக்க சொல்லி அவரிடம் கொடுத்த போது, அவர் மணப்பெண்ணிற்கு தாலி கட்டச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அருகில் நின்றிருந்த சந்திரலேகா உள்ளிட்டவர்கள் அதிர்ந்து போய் அவரைத் தடுத்து, அந்தத் தாலியை மணமகனிடம் கொடுக்கச் சொல்லியதை அடுத்து அவர் மணமகனிடம் தாலியை வழங்கியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum